India Languages, asked by Vishalagnii81741, 11 months ago

ஒரு பெருக்கு தொடர் வரிசை 8 உறுப்பு 768 பொது விகிதம் 2 எனில் அதன் 10 வது உறுப்பை காண்க.

Answers

Answered by steffiaspinno
2

10 வது உறுப்பு = 3072

விளக்கம்:

ஒரு பெருக்கு தொடர் வரிசை 8 உறுப்பு = 768

பொது விகிதம் = 2

t_{8}=768

r = 2

t_{n}=a r^{n-1}

t_{8}=a r^{8-1}=768

\mathrm{t}_{8}=\mathrm{ar}^{7}=768

a(2)^{7}=768

a(2)^{7}=2^{8} \times 3

a=\frac{2^{8}}{2^{7}} \times 3

a=2^{8-7} \times 3

=2^{1} \times 3=6

a=6, r=2

t_{10}=(6)(2)^{10-1}

=6\left(2^{9}\right)

=6 \times 512

t_{10}=3072

10 வது உறுப்பு = 3072

Similar questions