India Languages, asked by vineethavij2297, 11 months ago

5,15,45 என்ற பெருக்கு தொடர் வரிசையில் முதல் உறுப்புகளின் கூடுதல் 6. உறுப்புகளின் கூடுதல் காண்க.

Answers

Answered by steffiaspinno
3

உறுப்புகளின் கூடுதல் = 1820

விளக்கம்:

பெருக்கு தொடர் வரிசை = 5,15,45.......

பொதுவிகிதம் r=\frac{t_{2}}{t_{1}}

=\frac{15}{5}=3

r = 3

a=5, r=3, r>1, n=6

S_{n}=\frac{a\left(1-r^{n}\right)}{1-r}

S_{6}=\frac{5\left[3^{6}-1\right]}{3-1}

=\frac{5[729-1]}{2}

=\frac{5|728|}{2}

5 \times 364

= 1820

உறுப்புகளின் கூடுதல் = 1820

Similar questions