India Languages, asked by khusig7450, 11 months ago

பின்வரும் பெருக்கு தொடர் வரிசையில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கையை காண்க .
i) 4,8,12……..,8192

Answers

Answered by steffiaspinno
0

உறுப்புகளின் எண்ணிக்கை = 12

விளக்கம்:

i) 4,8,12……..,8192 என்பது பெருக்கு தொடர் வரிசை

t_{1}=4

t_{2}=8

t_{3}=16

t_{n}=8192

a=4

r=\frac{t_{2}}{t_{1}}=\frac{8}{4}=2

r=2

t_{n}=a r^{n-1} = 8192

4(2)^{n-1}=2^{13}

2^{2}. 2^{n-1}=2^{13}

2^{2+n-1}=2^{13}

2^{n+1}=2^{13}

n+1=13

n = 13 -1

n = 12

4,8,12……..,8192 என்ற  பெருக்கு தொடர் வரிசையில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை = 12

Similar questions