India Languages, asked by AakashSky7575, 11 months ago

.A,b,c என்பன ஒரு கூட்டு தொடர் வரிசையில் உள்ள மூன்று அடுத்தடுத்த உறுப்புகள் x,y,z மற்றும் என்பன ஒரு பெருக்கு தொடர் வரிசை எண் மூன்று அடுத்தடுத்த உறுப்புகள் எனில் x^ b-a * y^ c-a* z^a-b =1 என நிரூபிக்க.

Answers

Answered by shivam1104
1

Answer:

please try again and write in english and hindi language then I will help you promise

please try in written in english and hindi language

Answered by steffiaspinno
1

விளக்கம்:

a,b,c என்பன ஒரு கூட்டு தொடர் வரிசை எனில்

2 b=a+c......(1)

x,y,z என்பன பெருக்கு தொடர் வரிசை  எனில்

y^{2}=x z........(2)

இடப்பக்கம்

x^{b-c} \cdot y^{c \cdot a} \cdot z^{a \cdot b}

y மதிப்பை பிரதியிட

x^{b-c} \sqrt{x z}^{c-a}  z^{3-b}

=x^{b-c} \cdot x^{\frac{c-a}{2}} \cdot z^{\frac{c^{2} a}{2}} \cdot z^{a-b}

=x^{b-c+\frac{\epsilon-a}{2}} \cdot z^{\frac{c-a}{2}}+a-b

=x^{\frac{2 b-2 c+c-a}{2}} \cdot z^{\frac{c-a+2 a-2 b}{2}}

=x^{2 b-a-c} \cdot z^{c-a+2 a-2 b}

=x^{2 b-(a+c)} \cdot z^{(c+a)-2 b}

=x^{0} \cdot z^{0}=1 = வலப்பக்கம்

இடப்பக்கம் = வலப்பக்கம்

x^{b-c} \times y^{c-a} \times z^{a-b}=1 என நிறுவப்பட்டது.

Similar questions