India Languages, asked by lomash7931, 11 months ago

.A,b,c என்பன ஒரு கூட்டுதொடர் வரிசையில் அமையும் எனில் 3^a,3^b,3^c ஒரு பெருக்கு தொடர் வரிசையில் அமையும் என காட்டுக ?

Answers

Answered by vinayraghav0007
0

Answer:

please write in Hindi or English language to get correct answer of this question

Answered by steffiaspinno
1

விளக்கம்:

a,b,c என்பன ஒரு கூட்டுதொடர் வரிசை எனில்

b-a=c-b

b+b=c+a

2 b=c+a

t_{1}= 3^a , t_{2}=3^b, t_3=3^c

3^a,3^b,3^c ஒரு பெருக்கு தொடர் வரிசையில் அமையும் எனில்

\frac{t_{2}}{t_{1}}=\frac{t_{3}}{t_{2}}

\frac{3^{b}}{3^{a}}=\frac{3^{c}}{3^{b}}

3^{b} \cdot 3^{b}=3^{c} \cdot 3^{a}

3^{b+b}=3^{c+a}

3^{2 b}=3^{c+a}

\left(3^{b}\right)^{2}=\left(3^{5}\right)\left(3^{2}\right)

3^{a}, 3^{b}, 3^{c} என்பன பெருக்கு தொடர் வரிசையில் அமையும் என நிரூபிக்கப்பட்டது.

Similar questions