.ஒரு நபர் ஒரு நிறுவனத்தில் துணை மேலாளராக பணியில் சேர்கிறார். அவருக்கு நிறுவனம் முதல் மாத ஊதியமாக 60000 வழங்குகிறது மற்றும் ஆண்டு ஊதிய உயர்வு 5% வழங்குவதாக ஒப்புக்கொள்கிறது. 5 வருட முடிவில் அவருடைய மாத ஊதியம் எவ்வளவு?
Answers
Answered by
1
5 வருட முடிவில் அவருடைய மாத ஊதியம் = ரூ.76577
விளக்கம்:
முதல் மாத ஊதியம் = 60000
முடிவில் ஊதிய உயர்வு = 5%
முதல் வருட முடிவில்
2 வது வருட முடிவில்
3 வது வருட முடிவில்
5 வருடங்களுக்கு பிறகு
5 வருட முடிவில் அவருடைய மாத ஊதியம் = ரூ.76577
Similar questions
Business Studies,
5 months ago
Math,
5 months ago
Biology,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Chemistry,
1 year ago
Math,
1 year ago
Science,
1 year ago