India Languages, asked by bhavna3786, 11 months ago

கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் உறுப்பு மற்றும் பொது விகிதம் உடைய பெருக்கு தொடர் வரிசையில் முதல் மூன்று உறுப்புகளை எழுதுக?
i)a=6,r=3
ii)a=√2 r= √2
iii)a=1000 ,r=2/5

Answers

Answered by vinayraghav0007
0

Answer:

please write in Hindi or English language to get correct answer of this question..

Answered by steffiaspinno
0

i) 6,18,54..... ii)\sqrt{2}, 2,2 \sqrt{2}.....   iii)1000, 400, 160....

விளக்கம்:

i) a = 6 , r =3

பெருக்கு தொடரின் பொது வடிவம்

a, ar,ar^2....ar^n

முதல் மூன்று உறுப்புகள்

6, 6(3), 6(9)

6,18,54.....

ii) a=√2 , r= √2

பெருக்கு தொடரின் பொது வடிவம்

a, ar,ar^2....ar^n

முதல் மூன்று உறுப்புகள்

\sqrt{2},(\sqrt{2})(\sqrt{2}),(\sqrt{2})\left(\sqrt{2}^{2}\right), \ldots \ldots

\sqrt{2}, 2,2 \sqrt{2}.......

iii) a=1000 ,r=2/5

பெருக்கு தொடரின் பொது வடிவம்

a, ar,ar^2....ar^n

முதல் மூன்று உறுப்புகள்

1000 , 1000(2/5), 1000 \times(2 / 5)^{2}

1000, 400, 1000 \times 4 / 25

1000, 400, 160....

Similar questions