. இரண்டு நுகர்வோர் பிரியா மற்றும் வித்யா ஒரு குறிப்பிட்ட அங்காடிக்கு குறிப்பிட்ட வாரத்தில் செல்கிறார்கள்.அவர்கள் சமவாய்ப்பு முறையில் ஒவ்வொருநாளும் செல்கிறார்கள். இருவரும் அங்காடிக்கு ஒரே நாளில் செல்வதற்கான நிகழ்தகவு காண்க
Answers
Answered by
0
விளக்கம்:
பிரியா மற்றும் வித்யா குறிப்பிட்ட வாரத்தில் அங்காடிக்கு சமவாய்ப்பு முறையில் செல்வது
மொத்தம் 6 நாட்கள்
(திங்கள் - சனி)
n(S) = 6
A என்பது ஒரே நாளில் இருவரும் செல்வதற்கான நிகழ்தகவு
பிரியா மற்றும் வித்யா ஒரே நாளில் அங்காடிக்கு செல்வதற்கான நிகழ்தகவு ஆகும்.
Similar questions