India Languages, asked by ViniJoshi9987, 11 months ago

ஒரு சீட்டுக்கட்டிலிருந்து மந்திரி மற்றும் இராசாசீட்டு நீக்கப்படுகிறது. மீதமுள்ள சீட்டிலிருந்து ஒரு சீட்டானது சமவாய்ப்பு முறையில் எடுக்கபடுகிறது. அந்த சீட்டானது சிவப்பு இராணியாக ஆக , கருப்பு இராசாவாக இருக்க நிகழ்தகவு காண்க

Answers

Answered by bajpaigori1987
0

Answer:

this is odia and Malayalam language

Answered by steffiaspinno
0

விளக்கம்:

மொத்த சீட்டுக்கள் = 52

மீதமுள்ள சீட்டுக்கள்

இராசா மற்றும் இராணி டைமண்ட்(2) + இராணி  மற்றும்

மந்திரி ஹார்ட் (2) + மந்திரி  மற்றும் இராசா ஸ்பேட்(2)

2 + 2 + 2 = 6

52 - 6 = 46

மீதமுள்ள சீட்டுக்கள்  = 46

n(S)=46

i) A என்பது சிவப்பு இராணியாக  இருக்க நிகழ்தகவு

n(A) = 0

P(A)=\frac{n(A)}{n(S)}

        =\frac{0}{46}=0

P(A) = 0

ii) B என்பது கருப்பு இராசாவாக இருக்க நிகழ்தகவு

n(B) = 0

P(B)=\frac{n(B)}{n(S)}

P(B) = 0

Similar questions