India Languages, asked by shashirawat6005, 9 months ago

35 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பில் ஒவ்வொருவருக்கும் முதல் வரை’ எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்களும், மாணவிகளும், உள்ள விகிதமானது 4:3 ஆகும். வரிசை எண் மாணவர்களில் தொடங்கி முடிவடைகிறது.ஒருவர் வகுப்பில் இருந்து தேர்ந்தெடுக்கபடுகிறார. அவர் பகா எண் வரிசையாக கொண்ட மாணவராக இருக்க நிகழ்தகவு காண்க

Answers

Answered by steffiaspinno
2

பகா எண் வரிசையாக கொண்ட மாணவராக இருக்க நிகழ்தகவு P(B P)=\frac{8}{35}

விளக்கம்:

மொத்த மாணவர்கள் = 35

மாணவர் , மாணவி விகிதம் = 4:3

                                                         = 7

B என்பது மாணவர்

G என்பது மாணவி

n(B)=\frac{4}{7} \times 35

n(B)=20

n(G)=\frac{3}{7} \times 35

n(G)=15

பகா எண் வரிசையாக கொண்ட மாணவராக இருக்க நிகழ்தகவு

\mathrm{B}=\{1,2,3,4, \ldots \ldots \ldots, 20\}

G = { 21,22,23,24...........35}

BP = { 2,3,5,7,11,13,17,19}

n(BP) = 8

P(B P)=\frac{n(B P)}{n(S)}

P(B P)=\frac{8}{35}

பகா எண் வரிசையாக கொண்ட மாணவராக இருக்க நிகழ்தகவு P(B P)=\frac{8}{35}

Similar questions