இல்பர்ட் மசோதாவின் முக்கியத்துவத்தை விவாதி
Answers
Answered by
5
இல்பர்ட் மசோதாவின் முக்கியத்துவம்
- இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பருத்தி இழைகளுக்கான சுங்க வரி குறைவாக இருந்தது.
- ஆனால் இந்தியாவில் விளையும் பருத்தி இழைகளுக்கான வரி விதிப்பு மட்டும் அதிகமாக இருந்தது.
- இந்த வரி விதிப்பு முறை நாடு முழுவதும் மனக் கசப்பினை உருவாக்கியது.
- ரிப்பன் பிரபு வைசிராயாக பொறுப்பு ஏற்றார்.
- அப்போது கொண்டு வரப்பட்ட மசோதா தான் இல்பர்ட் மசோதா ஆகும்.
- இந்த மசோதாவின் மூலம், இந்திய நீதிபதிகள் ஐரோப்பியர்களை விசாரணை செய்யும் உரிமை அளிக்கப்பட்டது.
- இந்த மசோதாவினை ஐரோப்பியர்கள் கடுமையாக எதிர்த்தனர்.
- இந்த எதிர்ப்பின் காரணமாக இல்பர்ட் மசோதா ஆனது ஐரோப்பியர்களுக்கு சாதகமாய் திருத்தி அமைக்கப்பட்டது.
Similar questions
Political Science,
5 months ago
Math,
5 months ago
Physics,
10 months ago
CBSE BOARD X,
10 months ago
Physics,
1 year ago
Economy,
1 year ago