பிரிட்டிஷ் இந்தியாவில் ஒப்பந்தக் கூலி
தொழிலாளர் முறை எவ்வழியில்
ஏற்படுத்தப்பட்டது?
Answers
Answered by
0
பிரிட்டிஷ் இந்தியாவில் ஒப்பந்தக் கூலி தொழிலாளர் முறை
- பிரிட்டிஷ் இந்தியாவில் ஒப்பந்தக் கூலி தொழிலாளர் முறையில் ஐந்து வருடங்களுக்கு தொழிலாளர்கள் உழைப்புடன் கூடிய கடுங்காவல் தண்டனை என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
- இறுதியில் அவர்கள் குறைந்த கூலியினை பெற்று வீடு திரும்பலாம் என்று இருந்தது.
- 1833, 1843 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சங்கள் அரசின் தூண்டுதல் இல்லாமலேயே மக்களை இடம்பெயர செய்தன.
- இலங்கையில் உள்ள காபி, தேயிலை தோட்டங்களில் மக்கள் ஒப்பந்தக் கூலி தொழிலாளர் முறையில் வேலை செய்ய சென்றனர்.
- இலங்கை மட்டுமில்லாது மொரிசியஸ், கரீபியன் தீவுகள், டிரின்டார், பிஜி, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கும் மக்கள் ஒப்பந்தக் கூலி தொழிலாளர் முறையில் வேலை செய்ய சென்றனர்.
Answered by
0
Answer:
answer
Explanation:
Similar questions