இந்திய நிர்வாகச் செலவின விவரங்களைக் கூறுக.
Answers
Answered by
0
இந்திய நிர்வாகச் செலவின விவரங்கள்
- 1901 ஆம் ஆண்டு தாதாபாய் நெளரோஜி எழுதிய வறுமையும் பிரிட்டனுக்கு ஒவ்வாத இந்திய ஆட்சியும் என்ற புத்தகத்தில், செல்வச் சுரண்டல் என்ற கோட்பாட்டினை கூறுகிறார்.
- அதாவது லண்டனில் உள்ள கம்பெனியின் பங்குதாரர்களுக்கு லாபம் ஏற்பட்ட போது வழங்கப்பட வேண்டிய பங்கு,
- உத்திரவாதம் அளித்ததன் பேரில் இருப்புப் பாதை துறையில் முதலிடு செய்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வட்டி,
- பணி நிறைவு பெற்ற அதிகாரிகள், தளபதிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம்,
- இந்தியா மற்றும் மற்ற நாடுகளை கைப்பற்ற நடத்தப்பட்ட போருக்காக பிரிட்டனில் இருந்து வாங்கப்பட்ட கடனுக்காக செலுத்தப்பட வேண்டிய வட்டி முதலியனவற்றிற்கு பதிலாக
- 1835 முதல் 1872 வரையில் சுமார் 13 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள பொருட்கள் இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன என்று கூறுகிறார்.
Similar questions