பிரிட்டிஷ் இந்தியாவில் தேசிய உணர்வினை
உருவாக்கியதில் பத்திரிகைகளின் பங்கினை
எழுதுக
Answers
Answered by
0
பிரிட்டிஷ் இந்தியாவில் தேசிய உணர்வினை உருவாக்கியதில் பத்திரிகைகளின் பங்கு
- இந்தியாவில் அச்சு இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டது.
- பத்திரிக்கைகள் தன்னாட்சி, மக்களாட்சி, குடிமை உரிமைகள், தொழில்மயமாக்கல் முதலியவற்றைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைத்தது.
- பத்திரிக்கைகள் அரசியலை விமர்சனம் செய்தது.
- மக்கள் நலன் சார்ந்த முற்போக்கு சிந்தனைகளை மக்களுக்கு கற்றுத் தருவதில் ராஜாராம் மோகன்ராயின் சம்வத் கெளமுதி என்ற வங்க மொழிப் பத்திரிக்கையும், மிராத்-உல்-அக்பர் என்ற பாரசீக மொழிப் பத்திரிக்கையும் முக்கிய பங்கு வகித்தன.
- அதன் பின்னர் தேசிய, பிராந்திய மொழிப் பத்திரிக்கைகள் வெளி வந்தன.
- அவற்றுள் முக்கியமானவை அமிர்த பஜார் பத்திரிக்கா, தி பாம்பே கிரானிக்கல், தி ட்ரிப்யூன், தி இண்டியன் மிரர், தி இந்து, சுதேசமித்திரன் முதலியன ஆகும்.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
English,
5 months ago
CBSE BOARD X,
11 months ago
History,
11 months ago
English,
1 year ago
Accountancy,
1 year ago