தொடக்க காலத்தில் இலங்கைக்குத்
தொழிலாளர்களை அனுப்பி வைக்கப்பட்டது
குறித்து எழுதுக
Answers
Answered by
0
தொடக்க காலத்தில் இலங்கைக்குதொழிலாளர்களை அனுப்புதல்
- 1815 ஆம் ஆண்டு சிலோன் ஆளுநர் சென்னை மாகாண ஆளுநருக்கு அனுப்பி கடிதத்தில் இங்கு உள்ள காபி, தேயிலை முதலிய பெருந்தோட்டங்களில் பணிபுரிய ஒப்பந்தக் கூலி தொழிலாளர் அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.
- இந்த கடிதத்தினை சென்னை மாகாண ஆளுநர் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் அனுப்பி வைத்தார்.
- அதற்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர், ஊக்கத் தொகை ஏதும் வழங்காமல் அவர்களை சிலோனுக்கு அனுப்புவது சிரமம் என்று கூறினார்.
- ஆனால் 1833, 1843 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சங்கள் அரசின் தூண்டுதல் இல்லாமலேயே மக்களை இடம்பெயர செய்தன.
- இலங்கையில் உள்ள காபி, தேயிலை தோட்டங்களில் மக்கள் ஒப்பந்தக் கூலி தொழிலாளர் முறையில் வேலை செய்ய சென்றனர்.
Similar questions
Science,
5 months ago
CBSE BOARD X,
11 months ago
History,
11 months ago
Chemistry,
1 year ago
English,
1 year ago