இந்திய தேசிய காங்கிரசின் நோக்கங்களையும்
பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை
பெறுவதற்கு ஆரம்ப கால தேசியவாதிகள்
அளித்த பங்கினையும் விளக்குக.
Answers
Answered by
0
Answer:
please write in english or Hindi,we can't understand your language
Answered by
1
ஆரம்ப கால தேசியவாதிகள் அளித்த பங்கு
- இந்தியாவினை ஒரு தனி நாடாக ஒன்றிணைப்பதே இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய நோக்கமாக இருந்தது.
அரசியலைப்பு
- அரசாங்கத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்பு வேண்டுமென, அரசியலைப்பில் இந்திய பிரமுகர் இருக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தது.
பொருளாதாரம்
- அதிக நிலவரி மற்றும் ஜமீன்தார்களின் சுரண்டலிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டுமென இந்திய தேசிய காங்கிரஸ் கோரியது.
நிர்வாகம்
- இந்தியா, இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளிலும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்த வேண்டும் எனவும், அதன் மூலம் நிர்வாகம் இந்தியமயமாக்க வேண்டும் எனவும் கோரியது.
நீதி
- சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நிர்வாகமும், நீதி நிர்வாகமும் முற்றிலும் தனித்தனியாக பிரிக்க வேண்டும்.
ஆரம்ப கால தேசியவாதிகள்
- தாதாபாய் நெளரோஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, சுவாமி விவேகானந்தர், ஈஸ்வர சந்திர வித்யா சாகர், ராஜாராம் மோகன்ராய், கோபால கிருஷ்ண கோகலே, அரவிந்த் கோஷ், பெரோஸ்ஷா மேத்தா முதலியனோர் ஆரம்ப கால தேசியவாதிகள் ஆகும்.
Similar questions