History, asked by ansul5897, 9 months ago

சூரத்தில் நடைபெறவிருந்த
காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த
தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு
யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால்
முன்மொழியப்பட்டது?
(அ) அரவிந்த கோஷ்
(ஆ) தாதாபாய் நௌரோஜி
(இ) ஃபெரோஸ் ஷா மேத்தா
(ஈ) லாலா லஜபதி ராய்

Answers

Answered by bhavyagarg319
0

Answer:

What the hell is this bro

that is not fair

Answered by steffiaspinno
0

லாலா லஜபதி ராய்

  • க‌ல்க‌த்தா‌வி‌‌ல் நட‌ந்த மா‌நா‌ட்டி‌ல் எடு‌க்க‌ப்ப‌ட்ட முடி‌வினா‌ல் அ‌ச்ச‌ம் கொ‌ண்டு ‌மிதவாத தே‌சியவா‌திக‌ள் மாநா‌ட்டினை பூனா‌வி‌ல் இரு‌ந்து சூர‌த்‌ நகரு‌க்கு மா‌ற்‌றின‌ர்.
  • கா‌ங்‌கிர‌‌சி‌ன் அடு‌த்த தலை‌வ‌ர் பொறு‌‌ப்‌பி‌ற்கான வே‌ட்பாளராக ‌மிதவாத தே‌சிய வா‌திக‌ள் ரா‌ஷ்‌பிகா‌ரி கோ‌ஷ் எ‌ன்பவரை மு‌ன்மொ‌ழி‌ந்தது.
  • அவ‌ர்களு‌க்கு எ‌திராக ‌‌தீ‌விர தே‌சிய வா‌திக‌ள் அடு‌த்த கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் பொறு‌ப்‌பி‌ற்கு லாலா லஜப‌தி ரா‌யி‌ன் பெயரை மு‌ன்மொ‌ழி‌‌ந்த‌ன‌ர்.
  • ஆனா‌ல் இய‌க்க‌த்‌தி‌ல் ‌பிளவு ஏ‌‌ற்படு‌ம் எ‌ன்பதை அ‌‌றி‌ந்த லாலா லஜப‌தி ரா‌ய் கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் தே‌ர்த‌லி‌ல் போ‌ட்டி‌யிட மறு‌த்து‌வி‌ட்டா‌ர்.
  • க‌ல்க‌த்தா மாநா‌ட்டி‌ல் எடு‌க்க‌ப்‌ப‌ட்ட நா‌ன்கு ‌தீ‌ர்மான‌த்‌தினை ‌நீ‌க்க வே‌ண்டுமென  மே‌த்தா‌வி‌ன் குழு வ‌லியுறு‌த்‌தியது.
  • சூர‌த் ‌பிள‌‌வி‌னா‌ல் கா‌ங்‌கிர‌ஸ் ‌மிதவாத‌ம், ‌தீ‌விரவாத‌ம் என இரு குழு‌க்களாக ‌பி‌ரி‌ந்தன.  
Similar questions