சுப்ரமணிய பாரதி குறித்த பின்வரும் எந்த
கூற்று தவறானது?
(அ) பாரதி சுதேசமித்திரன் இதழின் துணை
ஆசிரியராக இருந்தார்.
(ஆ) பாரதி திலகரின் Tenets of New Party என்ற
நூலை தமிழில் மொழிபெயர்த்தார்.
(இ) பாரதியின் குருமணி (ஆசிரியர்) சுவாமி
விவேகானந்தராவார்.
(ஈ) பாரதி பெண்களுக்கான "சக்ரவர்த்தினி"
என்ற இதழின் ஆசிரியராக இருந்தார்.
Answers
Answered by
0
Answer:
I can't understand your language please write in english or Hindi so we can try
Answered by
1
சுப்ரமணிய பாரதி குறித்த தவறான கூற்று பாரதியின் குருமணி (ஆசிரியர்) சுவாமி விவேகானந்தராவார்.
- 1904 ஆம் ஆண்டு சுப்ரமணிய பாரதி சுதேசமித்திரன் இதழின் துணை ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
- மேலும் சுப்பிரமணிய பாரதி சக்ரவர்த்தினி என்ற இதழின் ஆசிரியராககவும் பணியாற்றினார்.
- இந்த மாத இதழ் பெண்களின் மேம்பாட்டிற்காக பாடுபட்டது.
- 1905 ல் அயர்லாந்து நாட்டுப் பெண்மணியும், சுவாமி விவேகானந்தரின் சீடருமான சகோதரி நிவேதிதாவை பாரதியார் சந்தித்து மற்றும் ஆங்கில அரசுக்கு எதிராக எவ்வாறு செயல்படுவது என்பதில் காங்கிரசுக்கு இருந்த கருத்து குழப்பம் ஆகிய இரண்டும் இவரின் வாழ்வில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது.
- இவர் சகோதரி நிவேதிதாவை தன் குருமணி (ஆசிரியர்) யாக ஏற்றார். பாரதி திலகரின் Tenets of New Party என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தார்.
Similar questions
Social Sciences,
5 months ago
Computer Science,
5 months ago
Physics,
10 months ago
History,
10 months ago