பிரிட்டிஷ் இந்தியாவில் தீவிர தேசியவாதிகளின்
மையமாக விளங்கிய தலைவர்களைக் கண்டறிக
Answers
Answered by
0
प्रश्न काय आहे? कळत नाही? इंग्लिश मधून पाठव.
Answered by
0
பிரிட்டிஷ் இந்தியாவில் தீவிர தேசியவாதிகளின் மையமாக விளங்கிய தலைவர்கள்:
- மிதவாத தேசியவாதிகள் இறைஞ்சுதல் கொள்கையை பின்பற்றி சுதந்திரம் பேண முயன்றனர்.
- அதாவது அரசமைப்பில் உள்ளவாறு ஆங்கிலேயர்களுக்கு மனுக்கள் எழுதுதல், மன்றாடிக் கேட்டல், விண்ணப்பம் அனுப்புதல் முதலியன செயல்களில் ஈடுபட்டனர்.
- இந்த இறைஞ்சுதல் கொள்கை ஆனது இந்திய தேசிய காங்கிரசில் இருந்த அனைவராலும் ஏற்கப்படவில்லை.
- 1890 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் ஆனது இரு வேறு அமைப்பாக பிரியும் நிலை ஏற்பட்டது.
- அவை மிதவாத தேசியவாதிகள் மற்றும் தீவிரவாத தேசிய வாதிகள் ஆகும்.
- பிரிட்டிஷ் இந்தியாவில் தீவிர தேசியவாதிகளின் மையமாக விளங்கிய தலைவர்கள் பிபின் சந்திரபால், பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் மற்றும் அரவிந்த் கோஷ் ஆகும்.
Similar questions