History, asked by CrispyTekker6330, 10 months ago

மகாதேவ் கோவிந்த் ரானடே சுதேசிக்
கொள்கையினை எவ்வாறு விளக்குகிறார்?

Answers

Answered by gurleenkaur85
1

Answer:

Answer:better to write. in enghlish

Answer:better to write. in enghlish Explanation:

Answer:better to write. in enghlish Explanation:by the way which language is this ??????

Answered by steffiaspinno
1

மகாதேவ் கோவிந்த் ரானடே சுதேசி கொள்கையினை இவ்வாறு விளக்குகிறார்:

சுதே‌சி இய‌க்க‌ம்:

  • 1905 ஆகஸ்ட் 7 இல் கல்கத்தா நகர அரங்கில் (Town Hall) நடைபெற்ற கூட்டத்தில் சுதேசி இயக்கம் குறித்த முறையான அறிவிப்பு வழங்கப்பட்டது.
  • செ‌ன்னையை சா‌ர்‌ந்த G. சுப்பிரமணியம் சுதே‌சி இய‌க்க‌ம் எ‌ன்பது தேசிய வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் சார்ந்திருக்கும் நிலைக்கு எதிரான புரட்சி எ‌‌ன்று கூ‌றினா‌ர்.  

மகாதேவ் கோவிந்த் ரானடே சுதேசிக் கொள்கை:

  • சுதே‌சி எ‌ன்பத‌ன் பொரு‌ள் ஒருவரது சொ‌ந்த நாடு எ‌ன்பது ஆகு‌ம். சுதே‌சி த‌த்துவ‌மாக கருத‌ப்ப‌ட்டது.
  • 1872 இல் பூனாவில் நட‌ந்த தொட‌ர் சொ‌ற்பொழிவுக‌ளி‌ல் மகாதேவ் கோவிந்த் ரானடே  கூ‌றிய கரு‌த்‌தி‌லிரு‌ந்து சுதே‌சி த‌த்துவமாக உருவெடு‌த்தது.  
  • மகாதேவ் கோவிந்த் ரானடே கூ‌ற்று‌ப்படி ஒருவரது சொந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு அத‌ன் பயன்பாடு குறைவாக இரு‌ந்தாலு‌ம்  அ‌த‌ற்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும் எ‌ன்பது ஆகு‌ம்.
Similar questions
Math, 5 months ago