காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபடக் காரணமான
சூரத் மாநாட்டின் செயல்முறைகள் குறித்து
எழுதுக
Answers
Answered by
1
Answer:
please write in english or Hindi so we can try
Answered by
0
காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபடக் காரணமான சூரத் மாநாட்டின் செயல்முறைகள்:
- மிதவாத தேசியவாதிகள் மாநாட்டினை பூனாவில் இருந்து சூரத் நகருக்கு மாற்றினர்.
- காங்கிரசின் அடுத்த தலைவர் பொறுப்பிற்கான வேட்பாளராக மிதவாத தேசிய வாதிகள் ராஷ்பிகாரி கோஷ் என்பவரை முன்மொழிந்தது.
- அவர்களுக்கு எதிராக தீவிர தேசிய வாதிகள் அடுத்த காங்கிரஸ் தலைவர் பொறுப்பிற்கு லாலா லஜபதி ராயின் பெயரை முன்மொழிந்தனர்.
- ஆனால் இயக்கத்தில் பிளவு ஏற்படும் என்பதை அறிந்த லாலா லஜபதி ராய் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார்.
- கல்கத்தா மாநாட்டில் எடுக்கப்பட்ட நான்கு தீர்மானத்தினை நீக்க வேண்டுமென மேத்தாவின் குழு வலியுறுத்தியது.
- ராஷ் பிகாரி கோஷ் தலைவராக வருவதை தீவிர தேசியவாதிகள் எதிர்த்தனர். இதனால் மாநாடு குழப்பத்தோடு முடிவடைந்தது.
- சூரத் மாநாட்டிற்கு பிறகு காங்கிரஸ் மிதவாதம், தீவிரவாதம் என இரு குழுக்களாக பிரிந்தன.
Similar questions