தேசிய இயக்கத்தை ஒடுக்க காலனிய அரசு
மேற்கொண்ட அடக்குமுறைகள் யாவை?
Answers
Answered by
1
Answer:
பல வழிமுறைகலை பின்பற்றியது
Answered by
2
தேசிய இயக்கத்தை ஒடுக்க காலனிய அரசு மேற்கொண்ட அடக்குமுறைகள்:
- இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களை வகுப்பு வாரி பிரதிநிதித்துவத்தினை கொண்டு வந்து அதன் அடிப்படையில் பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றது.
- பொதுக்கூட்டங்கள் சட்டம் (1907), வெடி மருந்துச் சட்டம் (1908), செய்தித்தாள் சட்டம், தூண்டுதல் குற்றச் சட்டம் (1908) முதலிய சட்டங்களை கொண்டு வந்தது.
- இந்தியப் பத்திரிகைச் சட்டம் (1910) சட்டம் ஆனது அச்சக உரிமையாளர் வெளியிட்டார் பிணைத்தொகை கட்டாயம் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
- விசாரணை இல்லாமல் இந்திய குற்றவியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தினை கொண்டு வர அனுமதித்தது.
- பொது அமைதிக்கு இடையூறாக உள்ள அமைப்பினை தடை செய்தது.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
CBSE BOARD X,
11 months ago
CBSE BOARD X,
11 months ago
Math,
1 year ago
Biology,
1 year ago