கதார் கட்சி யாரால் நிறுவப்பட்டது?
(அ) லாலா லஜபதிராய்
(ஆ) ஏ.சி. மஜும்தார்
(இ) லாலா ஹர்தயாள்
(ஈ) சங்கர்லால் பாங்கர்
Answers
Answered by
0
Answer:
option B is correct.....
write in English
hope it works ❤️❤️
Answered by
0
கதார் கட்சி யாரால் நிறுவப்பட்டது - லாலா ஹர்தயாள்
கதார் கட்சி
- சான்பிரான்சிஸ்கோவில் வசித்து வந்த லாலா ஹர்தயாள் என்பவர் 1913 ஆம் ஆண்டு பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பினை உருவாக்கினர்.
- இதன் தலைவராக சோஹன் சிங் பக்னா இருந்தார். இந்த அமைப்பே காதர் கட்சி அழைக்கப்படுகிறது. உருது மொழியில் கதார் என்பதற்கு கிளர்ச்சி என்று பொருள்.
- இந்த கட்சியில் அமெரிக்கா மற்றும் கனடாவில் குடியேறிய சீக்கியர்களே அதிகமாக இருந்தனர்.
- காதர் என்ற பெயரில் பத்திரிக்கையினையும் வெளியிட்டனர். இந்த பத்திரிக்கை 1913 நவம்பர் 1ல் சான்பிரான்சிஸ்கோ நகரில் இருந்து வெளியானது.
- பின்னர் காதர் பத்திரிக்கை உருது, இந்தி, பாஞ்சாபி முதலிய மொழிகளிலும் வெளி வந்தது.
- இந்த கட்சியானது இந்திய சுதந்திர போராட்டத்தில் ஒரு முக்கிய அங்கம் வகித்தது.
Similar questions