1916ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டின்
முக்கியத்துவம்
(அ) முஸ்லீம் லீக் எழுச்சி.
(ஆ) காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் தற்காலிக
இணைப்பு.
(இ) முஸ்லீம் லீக்கின் தனித்தொகுதி
கோரிக்கையை காங்கிரஸ் ஏற்றுக்
கொண்டது.
(ஈ) காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்கின்
கூட்டமர்வில் ஜின்னாவின் எதிர்மறை
போக்கு
Answers
Answered by
0
Answer:
Tamil ya Telugu......
I need to think about that
write in English
Answered by
1
1916ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டின் முக்கியத்துவம் - முஸ்லீம் லீக்கின் தனித்தொகுதி கோரிக்கையை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது.
- காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய இரு இயக்கங்களையும் இணைக்கும் முயற்சியில் அன்னிபெசண்ட் அம்மையார் மற்றும் திலகர் ஈடுபட்டனர்.
- அதன்படி லக்னோவில் நடைபெற்ற மாநாட்டில் எடுக்கப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு அமைப்புகளும் ஒன்று சேர்ந்தன.
- அது லக்னோ ஒப்பந்தம் அல்லது காங்கிரஸ் - லீக் ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது.
- 1916 நவம்பரில் உருவான ஒப்பந்தம் 1916 டிசம்பரில் உறுதி செய்யப்பட்டது. லக்னோ ஒப்பந்தத்தின் தலைமைச் சிற்பி ஜின்னா ஆவார்.
- ஏழு அம்ச ஓப்பந்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதில் ஒன்று முஸ்லீம் லீக்கின் தனித்தொகுதி கோரிக்கையை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது.
- கிலாபத் மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தில் இந்து முஸ்லிம் ஒத்துழைப்பிற்கு இந்த ஒப்பந்தம் காரணமாக இருந்தது.
Similar questions