பின்வருவனவற்றுள் அன்னிபெசண்ட் பற்றிய
சரியான கூற்று எது?
1. கர்னல் எச்.எஸ். ஆல்காட்டிற்குப் பிறகு
பிரம்மஞான சபையின் உலகளாவிய
தலைவராக அன்னிபெசண்ட்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2.1914இல் அவர் காமன்வீல் என்ற
வாராந்திரியை தொடங்கினார்.
3.1915ஆம் ஆண்டு "How India wrought for
Freedom" என்ற தலைப்பிலான புத்தகத்தைப்
பதிப்பித்தார்.
(அ) 1 மற்றும் 2 (ஆ) 2 மற்றும் 3
(இ) 1 மற்றும் 3 (ஈ) 1, 2 மற்றும் 3
Answers
Answered by
0
Answer:
I really can't understand it .
write in English
I think it's a multiple choice question
Answered by
0
அன்னிபெசண்ட் பற்றிய சரியான கூற்று - 2 மற்றும் 3
அன்னிபெசண்ட் அம்மையார்
- 1893 ஆம் ஆண்டு பிரம்மஞான சபையின் உறுப்பினராக இந்தியா வந்தார் அயர்லாந்து நாட்டினை சார்ந்த அன்னிபெசண்ட் அம்மையார்.
- வாராணியில் மத்திய இந்துக் கல்லூரியை நிறுவினார். 1907 ஆம் ஆண்டு கர்னல் எச்.எஸ். ஆல்காட்டிற்குப் பிறகு பிரம்மஞான சபையின் உலகளாவிய தலைவராக அன்னிபெசண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- பிரம்ம ஞான சபையின் தலைமை இடமான மதராஸில் இருந்து அந்த சபையின் கொள்கையினை நாடு முழுக்க பரப்பினார்.
- 1914இல் அவர் காமன்வீல் என்ற வாராந்திரியை தொடங்கினார்.
- இந்த வாராந்திரியில் சமய சுதந்திரம், தேசியக் கல்வி, சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் பற்றிய கருத்துக்கள் இடம்பெற்று இருந்தன.
- 1915ஆம் ஆண்டு "How India wrought for Freedom" என்ற தலைப்பிலான புத்தகத்தைப் பதிப்பித்தார்.
Similar questions