தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தின்செயல்பாடுகள்
குறித்து எழுதுக.
Answers
Answered by
0
Answer:
Hey Mate
I don't know this language.
Thanks
Answered by
2
தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தின் செயல்பாடுகள்:
- தமிழ்நாட்டில் குறிப்பாக திருநெல்வேலியில் சுதேசி இயக்ககத்தின் செயல் அனைவரையும் கவர்ந்தது.
வ.உ. சிதம்பரம் :
- 1906 ஆம் ஆண்டு இந்தியக் கடற்கரைகளில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமைக்கு எதிராக வ.உ. சிதம்பரம் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கும் கருத்தினை கூறினார்.
- வ.உ.சி. S.S.கலியா, S.S.லாவோ என்னும் இரண்டு நீராவிக் கப்பல்களை வாங்கினார்.
- கோரலில் உள்ள பருத்தி நூற்பாலையில் தொழிலாளர்கள் மோசமான வேலை, வாழ்க்கை சூழலினால் பாதிக்கப்பட்டனர்.
- இதனை அறிந்த உ.வ.சி மற்றும் சிவா ஆகியோர் கோரல் நூற்பாலை தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
- இதன் அடிப்படையில் கோரல் நூற்பாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
- இறுதியில் தொழிலாளர்களின் கோரிக்கையினை முதலாளிகள் கோரிக்கையை ஏற்றனர்.
- மேலும் ஆஷ் படுகொலை, பாரதி, சிவா உள்ளிட்டோரும் சுதேசி இயக்கம் மூலம் போராடினர்.
Similar questions