கூற்று: ஜின்னாவை "இந்து-முஸ்லீம்
ஒற்றுமையின் தூதர்" என்று சரோஜினி
அம்மையார் அழைத்தார்.
காரணம்: லக்னோ ஒப்பந்தத்தின் தலைமைச்
சிற்பி ஜின்னா ஆவார்.
(அ) கூற்று சரி. காரணம் கூற்றிற்கான
விளக்கமல்ல.
(ஆ) கூற்று சரி. காரணம் கூற்றிற்கான விளக்கம்.
(இ) கூற்று தவறு. காரணம் சரி
(ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
Answers
Answered by
0
Answer:
hey mate ❤️❤️
plz write in English
Answered by
0
கூற்று சரி. காரணம் கூற்றிற்கான விளக்கம்
- காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய இரு இயக்கங்களையும் இணைக்கும் முயற்சியில் அன்னிபெசண்ட் அம்மையார் மற்றும் திலகர் ஈடுபட்டனர்.
- அதன்படி லக்னோவில் நடைபெற்ற மாநாட்டில் எடுக்கப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு அமைப்புகளும் ஒன்று சேர்ந்தன.
- அது லக்னோ ஒப்பந்தம் அல்லது காங்கிரஸ் - லீக் ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது. 1916 நவம்பரில் உருவான ஒப்பந்தம் 1916 டிசம்பரில் உறுதி செய்யப்பட்டது.
- லக்னோ ஒப்பந்தத்தின் தலைமைச் சிற்பி ஜின்னா ஆவார். ஜின்னாவை "இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் தூதர்" என்று சரோஜினி அம்மையார் அழைத்தார்.
- இந்த ஒப்பந்தம் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக்கின் படித்த இளைஞர்கள் ஏதேனும் பொதுவான குறிக்கோளுடன் சேர்ந்து செயல்பட முடியும் என்பதை நிருபித்தது.
Similar questions