சென்னை தொழிற்சங்கத்தின் தாக்கம் மற்றும்
முக்கியத்துவம் என்ன?
Answers
Answered by
1
Answer:
yaaro ye language kaun sa h
aapun na sam
Answered by
0
சென்னை தொழிற்சங்கத்தின் தாக்கம் மற்றும் முக்கியத்துவம்:
- தொழிலாளர் இயக்க வரலாற்றில் மதராஸ் நகருக்கு ஒரு தனி இடம் உண்டு. 1918 ஆம் ஆண்டு பி.பி. வாடியா என்பவரால் சென்னை தொழிற்சங்கம் துவங்கப்பட்டது.
- இதுவே முதன்முதலாக உருவாக்கப்பட்ட தொழிற்சங்கம் ஆகும்.
- சென்னை தொழிற்சங்கம் உருவாக்கப்பட காரணமாக இருந்த நிகழ்வு பக்கிங்ஹாம், பெரம்பூர் கர்நாடிக் மில் ஆகிய இடங்களில் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட குறைந்த மதிய உணவு இடைவெளி, ஐரோப்பிய அதிகாரிகளால் தொழிலாளர்கள் தாக்கப்படுதல், சரியான ஊதியம் வழங்காமை முதலியன ஆகும்.
- தொழிற்சங்கம் சார்ந்த கொள்கையினை வகுப்பு போராட்டத்திற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினர்.
- இது இந்தியா முழுவதும் பரவி பல தொழிற்சங்கங்கள் உருவாக்கப்பட்டன.
Similar questions