தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய
காந்தியடிகள் தனது வெற்றிகரமான முதலாவது
சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கிய இடம்
(அ) கேதா (ஆ) தண்டி
(இ) சம்பரான் (ஈ) பர்தோலி
Answers
Answered by
0
cant understand this language sorry r
really sorry
Answered by
0
தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய காந்தியடிகள் தனது வெற்றிகரமான முதலாவது சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கிய இடம்- சம்பரான்
- பீகாரின் சம்பரான் மாவட்டத்தில் துணிக்கு சாயம் தயாரிக்கப் பயன்படும் அவுரி செடியினை பயிரிட விவசாயிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
- அவர்கள் தங்களின் 3/20 பங்கு நிலத்தில் கட்டாயம் அவுரியினை பயிரிட வேண்டும்.
- அந்த பயிரின் விளைசலின் விலையினை பண்ணைக்காரர் தான் முடிவு செய்வார்.
- அது சந்தை விலையை விட குறைவாக இருந்தது. இதனை எதிர்த்து காந்தியடிகள் 1917ல் சம்பரான் இயக்கத்தினை துவங்கினார்.
- இதில் காந்தியடிகள் உட்பட 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விவசாயிகளின் நிலை எடுத்துச் சொல்லப்பட்டு, ஐரோப்பிய அதிகாரிகளிடம் இருந்து கருநீலச்சாய அவுரி செடியினை பயிரிடும் விவசாயிகள் மீட்கப்பட்டனர்.
- பின்னர் ஐரோப்பிய அதிகாரிகள் சம்பரானை விட்டே வெளியேறினர்.
Similar questions