திலகர் மற்றும் அன்னிபெசண்ட் ஆகியோரின்
கீழ் துவக்கப்பட்ட தன்னாட்சி இயக்கங்களின்
செயல்பாடுகளை விளக்குக
Answers
Answered by
0
Answer:
வீட்ட்டு விதி இயக்கம் கொண்டு வந்தார்கள்
Answered by
0
திலகர் மற்றும் அன்னிபெசண்ட் ஆகியோரின்
கீழ் துவக்கப்பட்ட தன்னாட்சி இயக்கங்களின்
செயல்பாடுகள்:
திலகர் தன்னாட்சி இயக்கம்
- 1916ல் பெல்காமில் நடந்த பம்பாய் மாநாட்டில் திலகர் தன்னாட்சி இயக்கத்தினை துவங்கினார்.
- திலகரின் தன்னாட்சி இயக்கம் ஆனது மகாராட்டிரா, கர்நாடகா, மத்திய மாகாணங்கள் மற்றும் பெரார் முதலியன பகுதிகளில் செயல்பட்டது.
- இந்த இயக்கத்திற்கு 6 கிளைகள் தோன்றின. அவை மகாராட்டிரா மற்றும் கர்நாடகாவில் பிரபலம் அடைந்தன.
- 1917ல் ஏப்ரலில் இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 14 ஆயிரம். 1918ன் தொடக்கத்தில் இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 32 ஆயிரம் ஆகும்.
அன்னிபெசண்ட் தன்னாட்சி இயக்கம்
- 1916 ஆம் ஆண்டு செப்டம்பரில் அன்னிபெசண்ட் அம்மையார் மதராஸில் தன்னாட்சி அல்லது சுயாட்சி இயக்கத்தினை தோற்றுவித்தார்.
- சென்னை தன்னாட்சி இயக்க கிளைகள் கான்பூர், அலாகாபாத், பனாரஸ் (வாரணாசி), மதுரா, கள்ளிக்கோட்டை மற்றும் அகமதுநகர் ஆகிய இடங்களில் தோன்றின.
Similar questions
Social Sciences,
5 months ago
Physics,
5 months ago
English,
11 months ago
Physics,
11 months ago
Math,
1 year ago