கூற்று: பி.ஆர். அம்பேத்கர் மஹத்
சத்தியாகிரகத்தைத் தொடங்கினார்.
காரணம்: அவர் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களை
ஒருங்கிணைக்க முயன்றார்.
அ) கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
(ஆ) கூற்று சரி. காரணம் கூற்றை
விளக்கவில்லை.
(இ) கூற்று சரி, காரணம் தவறு.
(ஈ) கூற்று தவறு, காரணம் சரி
Answers
Answered by
3
ஆ) கூற்று சரி காரணம் கூற்றை விளக்கவில்லை
- டாக்டர்.பி.ஆர். அம்பேத்கர் தனது கருத்துகளை வெளியிட மூக் நாயக் (வாய் பேச முடியாதவர்களின் தலைவர்) என்ற பத்திரிக்கையை தொடங்கினார்.
- தனது செயல்பாடுகளுக்காக பஹிஷ்கிரித் ஹிடாகரினி சபை (தனித்து விடப்பட்டவர்களின் நலனுக்கான அமைப்பு) என்ற அமைப்பினையும் தொடங்கினார்.
- தீண்டாமை கொடுமைக்கு உள்ளான மக்களின் மீது விதிக்கப்பட்ட திறன்குறைபாடுகளை களைய பம்பாய் சட்டபேரவை உறுப்பினராக பாடுபட்டார்.
- டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மஹத் சத்தியாகிரகம் என்ற அமைப்பினை தொடங்கினார்.
- மஹத் சத்தியாகிரகம் என்ற அமைப்பின் மூலம் ஊருணி மற்றும் கிணறுகளில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை மீட்டுத் தர பாடுபட்டார்.
Similar questions