கூற்று: 1919இல் இந்தியக் கவுன்சில் சட்டம்
மற்றும் ரௌலட் சட்டம்
நிறைவேற்றப்பட்டது.
காரணம்: இது மிதவாத தேசியவாதிகளை
அரவணைத்து தீவிர
தே சி ய வாதி க ளை த்
தனிமைப்படுத்தும் பிரிட்டிஷாரின்
கொள்கையின் ஒரு பகுதியாகும். அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம்
கூற்றை விளக்குகிறது.
(ஆ) கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால்
காரணம் கூற்றை விளக்கவில்லை.
(இ) கூற்று சரி, காரணம் தவறு.
(ஈ) கூற்று தவறு, காரணம் சரி
Answers
Answered by
0
Answer:
yaaaaah.....
history is a good subject.
it is mos
Answered by
0
(அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
ரௌலட் சட்டம்
- மிதவாத தேசிய வாதிகளை அரவணைத்து முக்கியத்துவம் தருவதும் தீவிர தேசியவாதிகளைத் தனிமைப்படுத்தும் பிரிட்டிஷாரின் கொள்கையின் ஒரு பகுதியாக காணப்பட்டது.
- 1919 ஆம் ஆண்டு இந்திய கவுன்சில்கள் சட்டம் மற்றும் ரௌலட் சட்டம் ஆகிய இரு சட்டங்களும் கொண்டு வரப்பட்டன.
- இந்த சட்டம் தீவிர தேசியவாதிகள் மற்றும் தேசபக்த புரட்சியாளர்களுக்கு எதிரான அடுக்குமுறையாக அமைந்தது.
- 1919 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரெளலட் சட்டம் கொண்டு வரப்பட்டன.
- இந்த சட்டத்தின் படி எந்தவித நீதிமன்ற விசாரணை இன்றி எவரையும் சிறையில் அடைக்க அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.
- ரெளலட் சட்டத்தினை மீறுவது என்று காந்தி ஏற்படுத்திய சத்தியாகிரக சபை முடிவு செய்தது.
Similar questions