இந்தியப் பணியாளர் சங்கம் ஏன் தோற்றுவிக்கப்பட்டது?
Answers
Answered by
0
Answer:
pls ask your question in English.....
Answered by
0
இந்தியப் பணியாளர் சங்கம் தோன்றக் காரணம்
- 1905 ஆம் ஆண்டு கோபால கிருஷ்ண கோகலேவினால் இந்தியப் பணியாளர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.
- இந்த சங்கம் ஆனது, தன்னை முழுவதும் அர்பணித்து கொண்டு பின்தங்கிய, ஊரக மற்றும் பழங்குடியினத்தினை சேர்ந்த மக்களின் மேம்பாட்டிற்கு பாடுபடுதல்,
- பேரிடர் காலங்களில் நிவாரணப் பணி, பின்தங்கிய, ஊரக மற்றும் பழங்குடியினத்தினை சேர்ந்த மக்களுக்கு கல்வி அறிவினை ஊட்டுதல் மற்றும் இதர சமூக கடமைகளில் உறுப்பினர்களை ஈடுபட செய்தல் முதலிய காரணங்களுக்காக தோற்றுவிக்கப்பட்டது.
- இந்த அமைப்பின் தலைமை இடம் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள பூனாவில் இருந்தது.
- இதன் முக்கிய கிளைகள் மதராஸ், பம்பாய், அகலாபாத் மற்றும் நாக்பூரில் உள்ளது.
Similar questions