இந்தியாவின் நவீன தொழிற்சாலையின் தந்தை
என ஜே.என். டாடா அழைக்கப்பட காரணம்
என்ன
Answers
Answered by
0
ஜே. என். டாடா அல்லது ஜாம்ஷெட்ஜி டாடா தந்தை பி.எஃப் இந்திய தொழில்கள் என்று அழைக்கப்படுகிறார், ஏனெனில் அவர் இந்தியத் தொழில்துறையை அமைத்து முதலீடு செய்த இந்தியாவின் முதல் தொலைநோக்கு தொழில்முனைவோர் ஆவார்.
இது உதவி செய்தால் இது உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன், தயவுசெய்து எனது பதிலை BRAINLIEST எனக் குறிக்கவும். எப்போதும் முகத்தில் ஒரு புன்னகையை வைத்திருக்க நினைவில் கொள்ளுங்கள் :)
Answered by
0
இந்தியாவின் நவீன தொழிற்சாலையின் தந்தை என ஜே.என். டாடா அழைக்கப்பட காரணம்
- ஜே.என். டாடா என அழைக்கப்பட்டவர் ஜாம்ஷெட்ஜி நுஸர்வஞ்சி டாடா ஆகும்.
- இவரின் காலம் (1839 - 1904) ஆகும்.
- டாடா பரோடாவில் உள்ள நவ்சாரி என்ற இடத்தில் உள்ள ஒரு பார்சி இன வணிகக் குடும்பத்தினை சார்ந்தவர்.
- இந்தியாவின் நவீன தொழிற்சாலையின் தந்தை என ஜே.என். டாடா அழைக்கப்பட காரணம் இவரே இந்தியாவின் முதல் வெற்றிகரமான தொழிலதிபர் ஆகும்.
- டாடா தனது தந்தையின் வியாபாரத்திற்கு உதவும் பொருட்டு உலகம் முழுவதும் பயணம் செய்து பல்வேறு அனுபவங்களை பெற்றார்.
- 1868 ஆம் ஆண்டு அவர் நிறுவிய வர்த்தக நிறுவனம் டாடா குழுமம் ஆகும்.
Similar questions
Social Sciences,
5 months ago
Social Sciences,
5 months ago
Hindi,
5 months ago
Physics,
11 months ago
History,
11 months ago
Music,
1 year ago
Math,
1 year ago