தென்னிந்தியாவில் தொழிற்சங்கங்களின்
வளர்ச்சிக்காகச் சிங்காரவேலர் ஆற்றிய
பங்களிப்புக் குறித்து எழுதுக.
Answers
Answered by
0
Answer:
hey mate ❤️ ❤️
plz post ur question in English or hindi
it is not understandable to me
Answered by
0
தென்னிந்தியாவில் தொழிற்சங்கங்களின் வளர்ச்சிக்காகச் சிங்காரவேலர் ஆற்றிய பங்களிப்பு
- 1860 ல் மதராசில் பிறந்த எம்.சிங்கார வேலர் இளம் வயதிலேயே புத்த மதத்தினை தழுவினார்.
- கம்யூனிஸ்ட் தலைவர்களை போல இவரும் புரட்சிகர தேசிய வாத பாதையினை தேர்வு செய்தார்.
- தமிழ்த் தென்றல் திரு.வி.க உடன் இணைந்து தென் இந்தியாவில் பல தொழிற்சங்கங்களை நிறுவினார்.
- 1923 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாள் தொழிலாளர்கள் தினமாக முதன் முதலில் கொண்டாடப்பட்டது.
- 1925ல் நடைபெற்ற கம்யூனிஸ்ட்கள் குழு மாநாட்டில் கலந்துக் கொண்டார்.
- 1928ல் தென் இந்திய இரயில்வே ( திருச்சி, பொன்மலை) வேலை நிறுத்தத்திற்கு இவரே முக்கிய காரணம் ஆகும்.
- பின்னர் இதற்காக சிறைத் தண்டனையை பெற்றார்.
Similar questions