History, asked by devyadav739, 11 months ago

ஒத்துழையாமை இயக்கத்தை நடைமுறைப்படுத்தும்
சூழலையும் அதன் விளைவுகளையும் விவரி.

Answers

Answered by devanshiraghav111
0

Answer:

please write in Hindi or English language to get correct answer of this question...

Answered by steffiaspinno
0

ஒத்துழையாமை இயக்க‌ம்

  • 1920ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்கத்தா கூட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழையாமை என்ற காந்தியடிகளின் முன்மொழிவை ஏற்றுக் கொண்டது.
  • இத‌ன்படி பள்ளிகள், கல்லூரிகள், நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள், அ‌ந்‌நிய‌ப் பொரு‌ட்க‌ள் ம‌ற்று‌ம் சட்டப்பேரவைகள் முத‌லியனவ‌ற்‌றினை புற‌க்க‌ணி‌‌த்த‌ல், அரசு வழங்கிய பட்டங்க‌ள் ம‌‌ற்று‌ம் விருதுக‌ள் முத‌லியனவ‌ற்றை துற‌த்த‌ல் முத‌லியன நடைமுறை‌க்கு வ‌ந்தது.
  • அத‌‌ற்கு ப‌தி‌ல் தே‌சிய‌ப்ப‌ள்‌‌ளிக‌ள், ப‌ஞ்சாய‌த்து‌க்க‌ள் அமை‌க்க‌ப்படு‌ம் எனவு‌ம், சுதே‌சி‌ப் பொரு‌ட்களை பய‌ன்படு‌த்தவு‌ம் முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டது.
  • வரிகொடா இயக்கம், சட்டமறுப்பு இயக்கம் இதனுட‌ன் இணை‌க்க‌ப்‌ப‌ட்டது.
  • 1921 ஆ‌ம் ஆ‌ண்டு வே‌ல்‌ஸ் இளவரச‌ர் இ‌ந்‌தியா‌வி‌ல் சு‌ற்று‌ப் பயண‌ம் மே‌ற்கொ‌ண்டா‌ர்.
  • ஆனா‌‌ல் இ‌ந்‌‌திய ம‌க்க‌ள் வேல்ஸ் இளவரச‌ரி‌ன் வருகை‌யினை புற‌க்க‌ணி‌த்தன‌ர்.
  • நாடு முழுவது‌‌ம் தொ‌ழிலாள‌ர்க‌ள் ம‌ற்று‌ம் ‌விவசா‌யிக‌ள் வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.  
Similar questions