டாக்டர். அம்பேத்கரின் கல்விப்பணி குறித்து,
குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக்காக
அவரின் செயலூக்கத்தை முதன்மைப்படுத்தி
விளக்குக.
Answers
Answered by
0
Answer:
sorry mate ❤️ ❤️
I can't help u in this question
hope u understand
Answered by
0
மக்களின் சமூக நீதி:
- கல்வியினை பெறுவதன் மூலமே ஒடுக்கப்பட்ட மக்கள் உயர் நிலையினை அடைவர் என டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எண்ணினார்.
- உயர் வகுப்பினரை போல ஒடுக்கப்பட்ட மக்களும் கல்விக் கற்க வேண்டும் என எண்ணி போராடினார்.
- சாதி மற்றும் பாலின வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என வாதிட்டார்.
- ஒரே வகுப்பறையில் அனைத்து சமூக மாணவர்களும் ஒன்றாக அமர வேண்டும் எனவும், அப்போது தான் தீண்டாமை ஒழியும் எனவும் எண்ணினார்.
- ஒடுக்கப்பட்ட மக்கள் வெளிநாடு சென்று கல்வி பயில உதவித் தொகை வழங்க கோரிக்கை விடுத்தார்.
- ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இலவச கல்வி, கல்வி உதவித் தொகை, இலவச தங்கும் விடுதி ஆகியவை அமைக்க பாடுபட்டார்.
Similar questions