கௌராக் ஷினி சபை பற்றி குறிப்பு வரைக?
Answers
Answered by
0
கௌராக் ஷினி சபை (பசு பாதுகாப்பு சங்கம்)
- 1882 ஆம் ஆண்டு பஞ்சாபில் முதன் முதலில் கெளராக் ஷினி சபை (பசு பாதுகாப்பு சங்கம்) தோற்றுவிக்கப்பட்டது.
- இந்த கௌராக் ஷினி சபை (பசு பாதுகாப்பு சங்கம்) இயக்கம் ஆனது வட இந்தியா முழுவதும், வங்காளம், பம்பாய், சென்னை மற்றும் மத்திய மாகாணங்களிலும் நிறுவப்பட்டன.
- கௌராக் ஷினி சபைகள் (பசு பாதுகாப்பு சங்கங்கள்) மிகவும் போர்க்குணம் பெற்றவையாக மாறின.
- பசுக்களின் விற்பனை அல்லது பசு வதையில் பசு பாதுகாப்பு சங்கங்களின் பலவந்தமான தலையீடு இருந்தன என அறிக்கைகள் கூறுகின்றன.
- 1883 ஆம் ஆண்டுக்குப் பின் பசுவதை சம்பந்தமான கலவரங்கள் அடிக்கடி நிகழ்ந்தன.
Similar questions