பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான
விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
(அ) இந்துமத மறுமலர்ச்சி - 1. M.S. கோல்வாக்கர்
(ஆ) கலீஃபா பதவி ஒழிப்பு - 2. ஆரிய சமாஜம்
(இ) லாலா லஜபதி ராய் - 3. 1924
(ஈ) ராஷ்டிரிய சுயசேவா
சங்கம்
- 4. இந்து - முஸ்லிம்
மாகாணங்களாக
பஞ்சாப் பிரித்தல்
அ ஆ இ ஈ
(அ) 2 4 3 1
(ஆ) 3 4 1 2
(இ) 1 3 2 4
(ஈ) 2 3 4 1
Answers
Answered by
0
Answer:
hey mate ❤️ ❤️
I think option C is correct but I am not sure about it
Answered by
0
பொருத்துதல்
இந்துமத மறுமலர்ச்சி
- 1875 ஆம் ஆண்டு ஆரிய சமாஜம் நிறுவப்பட்டது.
- இந்துமத மறுமலர்ச்சி இயக்கமாகிய இந்துமகா சபை (ஆரிய சமாஜம்) அகண்ட இந்துஸ்தான் என முழக்கம் செய்தது.
கலீஃபா பதவி ஒழிப்பு
- 1922 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கம் காங்கிரசால் கைவிடப்படல் மற்றும் 1924 ஆம் ஆண்டு கலீஃபாவின் பதவி ஓழிக்கப் படல் முதலிய செயல்கள் முஸ்லீம் மக்களுக்கு பெரும் வருத்தினை ஏற்படுத்தியது.
லாலா லஜபதி ராய்
- 1924 ஆம் ஆண்டு லாலா லஜபதி ராய் பஞ்சாப் மாகாணத்தினை இந்து - முஸ்லிம் மாகாணங்களாக பிரிக்க வேண்டும் என்று கூறினார்.
ராஷ்டிரிய சுயசேவா சங்கம்
- M.S. கோல்வாக்கர் ராஷ்டிரிய சுயசேவா சங்கத்தின் இந்து ராஷ்டிரியா என்னும் கோட்பாட்டை மேலும் விரிவாக்கம் செய்ய முயன்றார்.
Similar questions