வேவல் பிரபுவிற்குப் பின்னர் பதவியேற்றவர்
(அ) லின்லித்கோ (ஆ) பெதிக் லாரன்ஸ்
(இ) மௌண்ட்பேட்டன் (ஈ) செம்ஸ்ஃபோர்டு
Answers
Answered by
0
Answer:
3 uksb
Explanation:
3yes subash so w2k2j
Answered by
0
மௌண்ட் பேட்டன் பிரபு
- அமைச்சரவைத் தூதுக்குழுவின் திட்டத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் முகமது அலி ஜின்னாவும் ஏற்றுக்கொண்டனர்.
- ஆனால் அதன் பின் நடந்த இரகசிய பேச்சு வார்த்தைகளினால் முஸ்லிக் லீக் தன் முடிவினை மாற்றியது.
- 1946 ஜூலை 29இல் முஸ்லிம் லீக் அமைச்சரவைத் தூதுக்குழு திட்டத்தை நிராகரிப்பதாக அறிவித்தது.
- இந்தியாவிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் ஆகஸ்ட் 16 அன்று ‘நேரடி நடவடிக்கை நாளில்’ ஈடுபட்டு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு அழைப்பு விடப்பட்டது.
- இதனால் கல்கத்தாவில் அடுத்த நான்கு நாட்களில் ஏற்பட்ட கலவரங்களினால் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
- வேவல் பிரபுவிற்குப் பின்னர் மௌண்ட் பேட்டன் பிரபு இந்தியாவின் அரச பிரதிநிதியாக பொறுப்பு ஏற்றார்.
- பிரிட்டிஷ் அரசிடம் இருந்த அதிகாரத்தினை இந்தியாவிற்கு மாற்றி தர இந்தியா வந்தார்.
- 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ல் இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்கப்படும் என கூறினார்.
Similar questions