பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான
விடையைத் தேர்வு செய்க.
பட்டியல் I பட்டியல் II
(அ) அன்னிபெசண்ட் - 1. அலிகார் இயக்கம்
(ஆ) சையது அகமது கான் - 2. தயானந்த சரஸ்வதி
(இ) கிலாபத் இயக்கம் - 3. பிரம்மஞான சபை
(ஈ) சுத்தி இயக்கம் - 4. அலி சகோதரர்கள்
அ ஆ இ ஈ
(அ) 3 1 4 2
(ஆ) 1 2 3 4
(இ) 4 3 2 1
(ஈ) 2 3 4 1
Answers
Answered by
0
Answer:
Explanation:
plzzz ask the question in english format
i thenk 2 is the right answer
Answered by
0
பொருத்துதல்
அன்னிபெசண்ட் - பிரம்மஞான சபை
- இந்து மகாசபை (ஆரிய சமாஜம்) போன்ற அமைப்புகள் எடுத்த முயற்சிகள், அன்னிபெசண்ட் அம்மையாரால் நடத்தப்பட்ட பிரம்மஞான சபையால் வலுப்பெற்றது.
- அன்னிபெசண்ட் அம்மையார் தன்னை ஓர் இந்து தேசியவாதியாக மாற்றினார்.
சையது அகமது கான் - அலிகார் இயக்கம்
- அலிகார் இயக்கத்தினை உருவாக்கிய சர் சையது அகமது கான் முதலில் காங்கிரசுக்கு ஆதரவாக இருந்து பின்னர் காங்கிரசை எதிர்த்தார்.
கிலாபத் இயக்கம் - அலி சகோதரர்கள்
- மெளலானா சௌகத் அலி மற்றும் முகமது அலி என்ற அலி சகோதரர்கள் கிலாபத் இயக்கத்தினை தோற்றுவித்தனர்.
சுத்தி இயக்கம் - தயானந்த சரஸ்வதி
- தயானந்த சரஸ்வதியால் சுத்தி இயக்கம் தொடங்கப்பட்டது.
Similar questions