எப்போது முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை
நாளை அனுசரித்தது?
(அ) 25 டிசம்பர், 1942 (ஆ) 16 ஆகஸ்ட், 1946
(இ) 21 மார்ச், 1937 (ஈ) 22 டிசம்பர், 1939
Answers
Answered by
0
Answer:
ஆ)
Explanation:
16 ஆகஸ்ட் 1946
Answered by
0
16 ஆகஸ்ட், 1946
- அமைச்சரவைத் தூதுக்குழுவின் திட்டத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் முகமது அலி ஜின்னாவும் ஏற்றுக்கொண்டனர்.
- ஆனால் அதன் பின் நடந்த இரகசிய பேச்சு வார்த்தைகளினால் முஸ்லிக் லீக் தன் முடிவினை மாற்றியது.
- 1946 ஜூலை 29இல் முஸ்லிம் லீக் அமைச்சரவைத் தூதுக்குழு திட்டத்தை நிராகரிப்பதாக அறிவித்தது.
- இந்தியாவிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் ஆகஸ்ட் 16 அன்று ‘நேரடி நடவடிக்கை நாளில்’ ஈடுபட்டு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு அழைப்பு விடப்பட்டது.
- இதனால் கல்கத்தாவில் அடுத்த நான்கு நாட்களில் ஏற்பட்ட கலவரங்களினால் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
- இதனால் காந்தியடிகள் முஸ்லிம் லீக்கின் பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்றார்.
- மௌண்ட் பேட்டன் பிரபு இந்தியாவின் அரச பிரதிநிதியாக பொறுப்பு ஏற்று, அதிகாரத்தினை இந்தியருக்கு மாற்றித் தந்தார்.
Similar questions