காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த நாளினை
முஸ்லிம் லீக் மீட்பு நாளாக கொண்டாடியது
(அ) 22 டிசம்பர், 1940 (ஆ) 5 பிப்ரவரி, 1939
(இ) 23 மார்ச், 1937 (ஈ) 22 டிசம்பர், 1939
Answers
Answered by
0
22 டிசம்பர், 1939
- 1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் நடந்தது.
- அப்போது காங்கிரசினை கலந்து ஆலோசிக்காமல் அப்போதைய இந்திய அரச பிரதிநிதி லின்லித்கோ இந்தியாவும் போரில் ஈடுபடுவதாக அறிவித்தார்.
- இதனால் கோபம் கொண்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பதவியினை இராஜினாமா செய்தனர்.
- அவ்வாறு காங்கிரஸ் ஆட்சி 1939 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் நாள் அன்று முடிவுக்கு வந்தது.
- அந்த நாளினை முஸ்லிம் லீக் மீட்பு நாளாக கொண்டாடியது.
- அன்று காங்கிரஸ் மேற்கொண்ட முஸ்லிம்களுக்கு எதிராக செயல்களுக்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- 1940 மார்ச் 26இல் லாகூரில் முஸ்லிம் லீக், முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டுமென்ற கோரிக்கையைத் தீர்மானமாக நிறைவேற்றியது.
Similar questions
Social Sciences,
7 months ago
Hindi,
7 months ago
History,
1 year ago
Physics,
1 year ago
English,
1 year ago