ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கை
இந்திய தேசியத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்ன?
Answers
Answered by
0
ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கை இந்திய தேசியத்தில் ஏற்படுத்திய தாக்கம்
- கூட்டு இந்தியாவினை பிரிப்பதையே கொள்கையாக உடைய பிரிட்டிஷ் அரசு இந்து முஸ்லிம் ஒற்றுமையை பிரிப்பதில் கவனமாக இருந்தனர்.
- இவர்கள் பிரித்தாளும் கொள்கையினை பின்பற்றினர்.
- பம்பாய் கவர்னர் எம்பின்ஸ்டோன் பிரித்தாளும் கொள்கை நமதாக வேண்டும் என்றார்.
- 19 ஆம் நூற்றாண்டின் கடைசி 10 ஆண்டுகளில் ஏராளமான இந்து முஸ்லிம் கலவரங்கள் நடந்தன.
- 1882 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தென் இந்தியாவில் உள்ள தமிழகத்தில் உள்ள சேலம் மாவட்டத்தில் இந்து மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையே பெருங்கலவரம் நடந்தது.
- பசுவதையின் காரணமாக ஐக்கிய மாகாணம், பம்பாய், பீகார் மற்றும் குஜராத் முதலிய இடங்களில் கலவரம் ஏற்பட்டது.
Similar questions