இந்து தேசியம், இஸ்லாமிய தேசியம் மற்றும்
இந்திய தேசியம் ஆகியவை இந்தியப்
பிரிவினைக்கு சமபங்காற்றியது எவ்வாறு?
Answers
Answered by
4
Answer:
hm kya kre
I don't know about this language
pls mark brainliest...
Answered by
0
இந்து தேசியம், இஸ்லாமிய தேசியம் மற்றும் இந்திய தேசியம் ஆகியவை இந்தியப் பிரிவினைக்கு சமபங்காற்றியது
- ஆரிய சமாஜம் மற்றும் பிரம்ம ஞான சபை இந்து மதத்தையும், கிலாபத் இயக்கம் மற்றும் வாஹாபி இயக்கங்கள் முஸ்லிம் மதத்தினையும் குறித்தன.
- இந்து தேசிய வாதம் , இஸ்லாமிய தேசிய வாதம் மற்றும் இந்திய தேசிய வாதம் முதலியன தங்களுக்கு இடையே போட்டி கொண்டு இருந்தன.
- பசு பாதுகாப்பு கழகங்கள் பசுவதையினை தடுக்க ஏற்படுத்தப்பட்டது.
- பசுவதையின் காரணமாக ஐக்கிய மாகாணம், பம்பாய், பீகார் மற்றும் குஜராத் முதலிய இடங்களில் கலவரம் ஏற்பட்டது.
- அரசியலில் மதம் பின்பற்றப்பட்டதும் , இந்து முஸ்லிம் பிரிவினை தூண்டியது.
- ஜின்னாவின் பிடிவாதத்தினால் 1946ல் கல்கத்தாவில் உள் நாட்டு போர் ஏற்பட்டது.
- இறுதியில் இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாக பிரிந்தன.
Similar questions
Computer Science,
5 months ago
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
History,
11 months ago
Business Studies,
1 year ago