கிரிப்ஸ் தூதுக்குழு யாருடைய ஆட்சியின் போது இந்தியாவிற்கு வருகை தந்தது? (அ) வேவல் பிரபு (ஆ) லின்லித்கோ பிரபு (இ) மௌண்ட்பேட்டன் பிரபு (ஈ) இவர்களில் யாருமில்லை
Answers
Answered by
2
Answer:
write in English or hindi.
Answered by
1
லின்லித்கோ பிரபு
- கிரிப்ஸ் தூதுக்குழு லின்லித்கோ பிரபுவின் ஆட்சியின் போது இந்தியாவிற்கு வருகை தந்தது.
- வின்ஸ்டன் சர்ச்சில் காங்கிரஸ் உடன் பேச்சு வார்த்தை நடத்த சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸை இந்தியா அனுப்பி வைத்தார்.
- அதன்படி 1942 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் தலைமையிலான பிரதிநிதித்துவக் குழு இந்தியா வந்தடைந்தது.
- இந்த குழுவிற்கு கிரிப்ஸ் தூதுக் குழு என்று பெயர்.
- கிரிப்ஸ் இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்குதல் மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பின் இந்தியாவில் அரசியல் சாசன வரைவுக்குழுவினை உருவாக்குதல் முதலியனவற்றினை ஆதரித்தார்.
- ஆனால் கிரிப்ஸ் தூதுக் குழுவினை காங்கிரஸ் நிராகரித்தது.
Similar questions
Science,
5 months ago
Hindi,
5 months ago
History,
11 months ago
Math,
1 year ago
Business Studies,
1 year ago