வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது
பம்பாயில் இரகசிய வானொலி நிலையத்தை
நடத்தியவர் யார்?
(அ) உஷா மேத்தா (ஆ) பிரீத்தி வதேதார்
இ) ஆசப் அலி (ஈ) கேப்டன் லட்சுமி
Answers
Answered by
0
Answer:
bhasha samajh nahin aa rahi.
Answered by
0
உஷா மேத்தா (இரகசிய வானொலி நிலையம் )
- வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது வானொலி இரகசியமாக பயன்படுத்தப்பட்டது.
- வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பத்திரிக்கை சுதந்திரம் முற்றிலுமாக பறிக்கப்பட்டது.
- இதனால் புரட்சியாளர்கள் பம்பாய் நகரில் இரகசியமாக வானொலி ஒலிபரப்பும் நிலையத்தினை நிறுவினர்.
- அந்த வானொலியின் ஒலிபரப்பி ஆனது அடிக்கடி இடம் மாற்றம் செய்யப்பட்டது.
- வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பம்பாயில் இரகசிய வானொலி நிலையத்தை நடத்தியவர் உஷா மேத்தா ஆகும்.
- உஷா மேத்தாவின் இரகசிய வானொலி நிலையத்தின் ஒலிபரப்பி ஆனது பம்பாயில் இருந்தாலும், அதன் ஒலி பரப்பு மதராஸ் வரை கேட்டது என்பது குறிப்பிடத்தக்க நிகழ்வு ஆகும்.
- இந்த வெள்ளையனே வெளியேறு இயக்கம் காலனிய அரசுக்குப் பெரும் நெருக்கடியாக அமைந்தது.
Similar questions