. ஆகஸ்ட் கொடையின் சிறப்பைக் கூறுக?.
Answers
Answered by
0
Answer:
640000
Explanation:
I hope it's helpful to you
Answered by
1
ஆகஸ்ட் கொடையின் சிறப்பு
- 1940 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி அப்போதைய ஆங்கில அரச பிரதிநிதியாக இருந்த லின்லித்கோ பிரபு ஆகஸ்ட் கொடையினை அறிவித்தார்.
- அதன்படி, வரையறை செய்யாத ஒரே தேதியில் டொமினியன் அந்தஸ்து வழங்கப்படும்.
- அதிகமான இந்தியர்களை கொண்டு அரசு பிரிதிநிதி செயற்குழு விரிவாக்கம் செய்யப்படும்.
- இந்திய உறுப்பினர்களை கொண்ட இரண்டாம் உலகப் போர் ஆலோசனை குழு உருவாக்கப்படும்.
- சிறுபான்மை இன மக்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்படும்.
- இரண்டாம் உலகப் போருக்கு பின் இந்திய மக்கள் தங்களுக்கு என ஒரு அரசியல் இயற்ற உள்ள உரிமையை ஏற்று அதற்கு எதிர்காலத்தில் வாய்ப்பு அளிக்கப்படும்.
Similar questions