இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள்
படைப்பிரிவின் பெயர் _________ ஆகும்
(அ) சுபாஷ் படைப்பிரிவு
(ஆ) கஸ்தூர்பா படைப்பிரிவு
(இ) கேப்டன் லட்சுமி படைப்பிரிவு
(ஈ) ஜான்ஸி ராணி படைப்பிரிவு
Answers
Answered by
0
Answer:
dengai maakilodi nee jaatini dengutha
Answered by
0
ஜான்ஸி ராணி படைப்பிரிவு
- இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவின் பெயர் ஜான்ஸி ராணி படைப்பிரிவு ஆகும்.
- 1939 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் காங்கிரஸின் அனைத்து பதவிகளில் இருந்தும் முழுமையாக நீக்கப்பட்டார்.
- பின்னர் இந்திய தேசிய இராணுவத்தினை ஏற்படுத்தினார்.
- இவர் இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனித் தான் வெற்றிப் பெறும் என்ற நம்பிக்கையில் அச்சு நாடுகளுக்கு ஆதரவாக இந்திய தேசிய இராணுவத்தினை இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்தினார்.
- சாதாரண மக்களையும் இந்திய தேசிய இராணுவத்தில் இணைத்தார்.
- பெண்களுக்காக ஒரு படைப்பிரிவினை ஏற்படுத்தினார்.
- அதன் பெயர் ஜான்ஸி ராணி படைப்பிரிவு ஆகும்.
- இந்தப் படைப்பிரிவிற்கு சென்னைச் சார்ந்த டாக்டர் லட்சுமி தலைமை ஏற்றார்.
Similar questions