இந்தியர் கைகளுக்கு அதிகாரம் மாற்றப்படும்
என அறிவித்த பிரிட்டிஷ் பிரதமர் யார்?
(அ) வின்ஸ்டன் சர்ச்சில்
(ஆ) மௌண்ட்பேட்டன் பிரபு
(இ) கிளமண்ட் அட்லி
(ஈ) F. D. ரூஸ்வெல்ட
Answers
Answered by
0
Answer:
please write in english or hindi then only i can understand ur questions
Answered by
0
கிளமண்ட் அட்லி
- வின்ஸ்டன் சர்ச்சிலை அடுத்து பிரிட்டிஷ் பிரதமரானார் கிளமண்ட் அட்லி.
- பிரிட்டிஷ் பிரதமர் கிளமண்ட் அட்லி 1947 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி பாராளுமன்றத்தில் அறிக்கையை வெளியிட்டார்.
- அதன் படி இந்தியர் கைகளுக்கு அதிகாரம் மாற்றப்படும் என அறிவித்தார்.
- மேலும் 1948 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்தியாவினை விட்டு பிரிட்டிஷார் வெளியேற வேண்டும் எனவும் அறிக்கை விட்டார்.
- அப்போது தான் இந்தியா அரசியலில் தனது அடுத்த நிலைக்கு செல்ல இயலும் என்றார்.
- 1947 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் தேதி வேவல் பிரபுக்கு பிறகு மௌண்ட்பேட்டன் பிரபு பிரிட்டிஷ் அரச பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.
Similar questions